எனது வாழ்க்கையும் போராட்டங்களும் சுயசரிதை
₹400.00
எஸ்.மோகன்தாஸின் சுயசரிதை! தொலைத்தொடர்பு இயக்க அனுபவங்களும், தொழிற்சங்க கட்டமைப்பின் முக்கியத்துவமும்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Autobiography , Social Activism , Tamil Nadu History , Trade Unionism |
Description
பல நூற்றுக்கணக்கான தோழர்களின் அன்புக்கும் தோழமைக்கும் உரியவர். பல புதிய இளைஞர்களை இயக்கத்திற்கு உருவாக்கியவர். தமிழக தொலைத்தொடர்பு இயக்கத்தின் அனுபவங்களை உள்ளடக்கியது இந்நூல். தொழிற்சங்க இயக்கத்தை கட்டமைக்க விரும்பும் அனைவரின் கைகளிலும் இருக்க வேண்டிய நூல்.1968-ல் தொலைத்தொடர்பு இலாகாவில் சேர்ந்ததில் இருந்து தொழிற்சங்கத்தின் மீது தீவிர பற்று கொண்டவர். தமிழ்நாடு முழுவதும் தோழர் ராஜூவுடன் இணைந்து ஒரு சரியான பாதைக்கான தொழிற்சங்க அணியை உருவாக்க பாடுபட்டவர்.
