Skip to content

லெனின் என்னும் மனிதர்

₹155.00

லெனின் என்னும் மனிதர் புத்தகம் லெனினின் வாழ்க்கை மற்றும் ரஷ்ய புரட்சி பற்றிய ஒரு விரிவான பார்வை.

Category Biography
Publisher நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
Language Tamil
Year 2018
Format Paperback
Tags Biography , History , Politics

Description

உலகமயமாக்கப்பட்ட முதலாளியம், பல்வேறு நாடுகளில் பாசிச வடிவங்களை மேற்கொண்டுள்ள இன்றைய சூழலில், கொடூரமான சமுதாய நிலைமைகளுக்கான மாற்றுகளைத் தேடுபவர்கள் எவராலும் லெனினை நாடாமல் இருக்க முடியாது. அதே போல அந்த நிலைமைகளைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ள விரும்புபவர்களாலும் அவரை மறக்க முடியாது. ஏனெனில் வர்க்கங்களும் அரசும் இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்துடன், முதன் முதலானதாகவும் இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட எல்லா முயற்சிகளையும்விட மிக முக்கியமானதாகவும் இருந்த ரஷியப் புரட்சியின் மையமாக இருந்தவர் லெனின்.