சொல் வேட்டை
₹125.00
ரெய்க்கி ஜப்பானிய பிராண சிகிச்சை முறையைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள். நோய்களைக் குணப்படுத்தவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் உதவும்.
| Category | Report |
|---|---|
| Publisher | நர்மதா பதிப்பகம் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Alternative Medicine , Health & Wellness , Reiki |
ரெய்கி என்பது உயிர்ச் சக்தியைக் குறிக்கும் ஜப்பானிய சொல். இந்த உயிர்ச் சக்தி பிரபஞ்சமெங்கும் பரவிக்கிடப்பது, நமக்குள்ளும் மறைந்து இருப்பது. இயற்கை வழியில் நோய்களைக் குணப்படுத்த உதவும் ரெய்கியை ஒரு சர்வரோக நிவாரணி என்றாலும் பொருந்தும். இது வாழ்க்கையின் தரத்தை உயர்த்தும்.