Skip to content

சரீரம்

₹275.00

நரனின் 'சரீரம்' சிறுகதைத் தொகுப்பு! மனித உணர்வுகளின் ஆழமான தேடலை உணர்த்தும் கதை. உடலின் மீதான ஈர்ப்பு, காதல் மற்றும் சமூகக் கோட்பாடுகளைப் பற்றி பேசுகிறது.

Category Short Story
Publisher சால்ட்
Language Tamil
Year 2019
Format Paperback

Description

*சிறந்த சிறுகதைத் தொகுப்பு - 2019 @ வாசகசாலை விருதுஅண்டத்தின் கடையேழுகோடி ஆண்டும் அதற்கு அப்பாலும், அதற்கு முன்னும் உலகம் தோன்ற முழுமுதலான தேவைஎதிர்பாலினத்தின் உடல் மீதேர்ப்படும்மிகை ஈர்ப்புவிரசம்விரகம்ஏக்கம்ஆர்வம்காமம்மோகம்யென வயதோ நிறமோ அதை கடந்த பால்சார்ந்த ஈடுபாடோ.. ஏதோவொன்று அந்த ஒன்றை தேடியலைந்து திரிவதே இந்த ஜென்ம சாபல்யம்.சரி தவறு என்கிற நிலைக்கு அப்பால் மூர்க்கத்தனமான சரீரத்தேவை. அதனோடான காதல் என்கிற நிலைகடந்து காடு மேடு மலை பாறை கடலென நீந்தி நீர்வீழ்ச்சியாய் விழுந்தோடிய ஓர் இயற்கைத் தேடல்..இந்நாகரிகக்காலக்கட்ட மானுடத்தின் திருத்தப்பட்ட சமுதாயக் கோட்பாடுகளின் மாற்றங்களை கையாள்வதுமாய் அவற்றினூடான நிகழ்ச்சிக் குறிப்பீடுகளான சிற்சில சம்பவங்களின் கூட்டுத்தொகையாய் சிறப்பாய் அமைந்திருக்கிறது 'சரீரம்' சிறுகதை தொகுப்பு..பல இடங்களில் இருதயத்தை கசக்கக் கூடியதாகவும் அதனூடே பயணிக்கும் ஆர்வத்தையும் மேலோங்கியும் சீக்கிரம் முடிந்த இன்னும் நீளாதா என்கிற ஆர்வம் எழச்செய்யவல்ல நூலாகிறது 'சரீரம்'கதை மாந்தர்கள்சூழல்விவரணைகாலக்கட்டம்கையாளும் மொழிசொற்பிரயோகம்யென அனைத்தும் சிறப்பாக அமைக்கப்பெற்ற வடிவம் இச்'சரீரம்' சிறுகதை தொகுப்பு..- பவித்ரா பாண்டியராஜூ