Skip to content

வேரில் பழுத்த பலா (செங்கனி பதிப்பகம்)

சாகித்திய அகாதெமி விருது (1990)

₹180.00

சாகித்திய அகாதமி விருது பெற்ற ‘வேரில் பழுத்த பலா’ நாவல்! சு. சமுத்திரத்தின் சிறந்த படைப்பு.

Category Novel
Publisher செங்கனி பதிப்பகம்
Language Tamil
Year 2021
Format Paperback

Description

தென்காசி திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் வேலை பார்த்தவர். 15 புதினங்கள், 8 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார்.ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகத் திகழ்ந்தவர். அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையும் அவர்கள் பட்ட துன்பங்களும் அவரது படைப்புகளின் முக்கியக் களமாக அமைந்தன.1990-இல் அவரது புதினம் ‘வேரில் பழுத்த பலா’ சாகித்திய அகாதமி விருது பெற்றது.