Skip to content

உயிரோடு எரிக்கப்பட்ட புரூனோ

₹20.00

புரூனோவின் வாழ்க்கை மற்றும் அறிவியல் சிந்தனைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். சி. ராமலிங்கம் எழுதிய புத்தகம்!

Category Report
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Format Paperback
Tags History , Philosophy , Science

Description

கார்ல் மார்க்சின் இணை சிந்தனையாளர் ஃப்ரெட்ரிக் ஏங்கெல்ஸ் புரூனோவின் காலகட்டத்தில் வாழ்ந்த புரட்சிகர சிந்தனையாளர்களை பற்றி தொகுத்திருந்தார். அதில் அவர் புரூனோ தேவாலயத்திற்கு சவால் விடுத்து நவீன அறிவியலுக்கு அடித்தளம் அமைத்தவர் என்று குறிப்பிடுகிறார்.கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் களசெயல்பாட்டாளராக செயல்பட்டு வருபவர். பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர். அறிவியல் கட்டுரைகள், கதைகள், கவிதைகளை துளிர் அறிவியல் மாத இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார். அறிவியல் – பல இலக்கிய வடிவங்களில் வரவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். ஒரு விஞ்ஞான தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருபவர்.