கிரிகொரி பிங்கஸ்
₹12.00
குழந்தைகளின் வகுப்பறை: கல்வியில் புதிய அணுகுமுறைகளை அறிய சூ. ம. ஜெயசீலன் எழுதிய வழிகாட்டி!
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Education , Pedagogy , Teaching Methods |
இது நம் குழந்தைகளின் வகுப்பறை’ ஒவ்வோர் ஆசிரியர் கையிலும் இருக்க வேண்டிய வழிகாட்டி நூல். இன்றைய நம் கல்வியின் இறுக்கமான வகுப்பறைகளை இலகுவாக்கி, அங்கே மாணவர்களை ‘மாணவ ஆசிரியராகவும்’, ஆசிரியரை ‘ஆசிரிய மாணவராகவும் உணர வைக்கும் அற்புதத்தை நூல் ஆசிரியர் அருட்தந்தை சூ.ம.ஜெயசீலன் விதைத்திருக்கிறார்.