விடிவெள்ளி – பெண் புரட்சியாளர்களின் கதைகள்
பெண் புரட்சியாளர்களின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் கூறும் 'விடிவெள்ளி' கதைகள்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | Chinthan Books |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | History , Politics , Social Movements |
Description
"இந்தநூலில்இடம் பெற்றுள்ள 20கதைகளின்கதைமாந்தர்கள்கற்பனையல்லஉண்மையானவர்கள். அவர்கள் சார்ந்த இயக்கத்தில்ரத்தமும்சதையுமாகஇயங்கியவர்கள். இவர்களது இயக்கத்தின் நீண்டகால நடைமுறைஅனுபவத்தின்பல்வேறுஅம்சங்களைபிரதிநிதித்துவப்படுத்தும்வகையில் ஒவ்வொருகதையம்சமும்தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த கதைமாந்தர்களானபெண்புரட்சியாளர்களின்அர்ப்பணிப்பையும்,தியாகத்தையும்நேர்மையாளர்எவரும் குறைத்துமதிப்பிடவோ,சிறுமைப்படுத்தவோமாட்டார்கள். அவர்கள் சார்ந்துஇயங்கியஇயக்கத்தின் நடைமுறைஉத்திகள்மீதுவிமர்சனங்களைக்கொண்டிருப்பவர்களும்அவற்றை முன் நிறுத்தி இந்தபுரட்சியாளர்களின்அர்ப்பணிப்பையும்,தியாகத்தையும்சிறுமைப்படுத்துவதுநியாயமாகாது.இராணுவம்,சி.ஆர்.பி.எஃப்.இன்டஸ்டிரியல்செக்யூரிட்டிஃபோர்ஸ், காவல் துறை என கால் கட்டை விரல் முதல் தலைமுடி வரைஆயுதபாணியாகஇருக்கும் அரசுஇயந்திரத்தையும், அரசு உதவியுடன் இயங்கும்ரண்பீர்சேனா,சல்வாஜுடும்இன்னும் பலநிலப்பிரபுத்துவமுதலாளித்துவதனியார் ஆயுதபடைகளையும்,பஜ்ரங்தள், கோரக்ஷன்சமிதி இன்னும் பல சாதி மதஆதிக்கஅடியாள்அமைப்புகளையும்எதிர்த்து போராடிய கால கட்டத்தில் இந்தபடைப்புகள்உருவாகியுள்ளன.இடைவிடாத வர்க்கப் போராட்டம், தலைமறைவு வாழ்க்கை, மக்கள்சங்கங்களில்,தளங்களில்செயல்படுதல் காலங்களில் இந்த கதைகள்எழுதப்பட்டன. இந்தஇயக்கப்போக்கில் 1970 ஆண்டுகள் முதல் இன்றுவரை பல நூற்றுக்கணக்கான பெண் புரட்சிஎழுத்தாளர்கள்உருவாகியுள்ளனர். அவர்கள்பிரபலமாகாமல்இருக்கலாம். ஒருவர் ஒருகதையைமட்டுமேஎழுதியவர்களாகஇருக்கலாம். ஆனால்அவர்களுடையதானஎழுத்து பாணியில்உண்மைகளைமுன்நிறுத்தியபடைப்புகளாகஇவை என்றென்றும் வாழும்என்பதில்சந்தேகமில்லை.
