ஒற்றைச் சிலம்பு
₹40.00
மாதுமையின் முதல் கவிதைத் தொகுப்பு 'ஒற்றைச் சிலம்பு' - ஈழத்தமிழ் கவிதையின் புதிய குரல். வாங்க!
| Category | Poetry |
|---|---|
| Publisher | உயிர்மை பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2008 |
| Format | Paperback |
Description
மாதுமை புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் படைப்பாளிகளில் புதிய குரல். சுதந்திரமான வெளிப்பாடுகளும் திறந்த மொழியும் கொண்ட இவரது கவிதைகள் தமிழ் பெண் கவிதை மொழிக்கு ஒரு புதிய பங்களிப்பை கொண்டு வருகிறது. இது இவரதுமுதல் கவிதைத் தொகுப்பு.
