Skip to content

சாய்ந்தாடும் குதிரை

₹240.00

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய 'சாய்ந்தாடும் குதிரை' சிறுகதைத் தொகுப்பு! ஆர்ப்பரிக்கும் கதைகளுடன் உங்கள் வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்துங்கள்.

Category Short Story
Publisher தேசாந்திரி
Language Tamil
Year 2025
Format Paperback

Description

ஒரு நதி அமைதியாக எங்கோ ஒரு வனத்திற்குள் காலம் காலமாக ஒடிக்கொண்டேயிருப்பது போல எஸ்.ரா வின் சிறுகதை உலகம் தனக்கே உரிய பாதையில் தொடர்ந்து அதே ஆர்ப்பரிப்புடன் ஓடிக் கொண்டேயிருப்பது ஒரு வாசகனாக எனக்குப் பெரும் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.- டாக்டர் இரா.மௌலிதரன்