நீர்மம்
₹280.00
செஞ்சுடர் தமிழ் ஒளி: தமிழ்ஒளியின் கவிதைகளை அறிமுகப்படுத்தும் கட்டுரை. பாரதியின் கவிப் பரம்பரை மற்றும் இலக்கிய விமர்சனத்தை அறிய வாங்குங்கள்!
| Category | Essay |
|---|---|
| Publisher | நாற்கரம் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Literary Criticism , Poetry , Tamil Literature |
பாரதியின் கவிப் பரம்பரை. பாரதிதாசனின் நேரடி மாணாக்கர். சிவப்பையும் கறுப்பையும் கொள்கைகளாய் ஏற்றவர்.விளிம்பு நிலை மாந்தரை எழுதித் தேய்ந்த பேனா, தமிழர் கொண்டாட வேண்டிய பெருங் கவிக்கோன் கவிஞர் தமிழ்ஒளியின் படைப்புகளை இளையோர்க்கு அறிமுகம் செய்யவே இப்பனுவல்- எஸ்தர் ராணி