இஸ்லாத்தில் மதம் மாறுதல் பற்றிய சிந்தனைகள்
₹125.00
இஸ்லாத்தில் மதம் மாறுதல் பற்றிய சிந்தனைகள்! இஸ்லாமிய அறிஞர்களின் முக்கிய கருத்துக்களை தமிழில் படியுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பூஸின் டெக்ஸ்ட்ஸ் |
| Language | Tamil |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Islam , Religious Studies , Religious Tolerance , Theology |
Description
மதம் மாறுதல் (அல் ரித்தாஹ்) விடயத்தில் ஏதாவது தண்டனைகள் இருப்பின், சட்டரீதியாக விதிக்கப்பட்டுள்ள தண்டனை என்ன, குர்ஆனில் கூறப்பட்டுள்ள "(இஸ்லாம்) மார்க்கத்தில் எத்தகைய நிர்ப்பந்தமுமில்லை" (2:256) என்ற மதச் சகிப்புத் தன்மையின் அறிவுறுத்தலுக்கு இது எப்படிப் பொருந்துகிறது.சர்வதேச அளவில் பெரும் சர்ச்சைக்குள்ளான இந்த விவகாரம் குறித்த இரு பெரும் அறிஞர்களது சிந்தனைகளை நாம் வாசகர்களுக்கு வழங்குகின்றோம். முதலாவது கலாநிதி தாஹா ஜாபிர் அல்-அல்வானி அவர்களுடையது. அடுத்தது கலாநிதி அப்துல் ஹமீத் அபூ ஸுலைமான் அவர்களுடையது.
