அவள் இவள் உவள்
₹250.00
அன்று வந்ததும் இதே நிலா (பாகம் 2)
காலம் மைனஸ் ஒன்று நாவல் மாயாவால் எழுதப்பட்டது. பாரதியின் காலப் பயண சாகசத்தை இப்போதே வாங்குங்கள்!
| Category | Novel |
|---|---|
| Publisher | Her Stories |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
வாழ்வில் நம்பமுடியாத பெரும் பயணத்தைத் தந்த அந்த ஒரு இரவை மறக்க முடியாதவளாய் பாரதி மீண்டும் சென்னை வருகிறாள்.பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து அதே போலொரு இரவு. அதே கடற்கரை. அன்று வந்த அதே நிலவு.இம்முறை பயணத்தின் திசை தான் மைனஸில் செல்கிறது. இன்றைய அறிவு நேற்றைய உலகின் அபாயங்களிலிருந்து தப்ப உதவுமா? பாரதியும் பாரதியும் இணையும் ஒரு ஜாலியான பயணம். மீண்டுமொரு முறை காலம் கடந்து.. காலம் மைனஸ் ஒன்று...