Skip to content

நிலம்

₹200.00

பவா. செல்லத்துரையின் 'நிலம்' கட்டுரைகள் மனிதர்கள், இயற்கை குறித்த ஆத்மார்த்தமான பகிர்வுகளைக் கொண்டது. இன்றே வாங்குங்கள்!

Category Essay
Publisher வம்சி புக்ஸ்
Language Tamil
Year 2014
Format Paperback
Tags Essays , Literature , Tamil Literature

Description

தன் புனைவுகளில் அசாத்தியமான வேறொரு நிலப்பரப்பிற்கும், மொழிக்கும் நம்மை அழைத்து போன பவாவின் இக்கட்டுரைகளில் அவருக்கு நெருக்கமான மனிதர்கள், இயற்கை, கிணறு, மாடு, மல்லாட்டை என பலவற்றைக் குறித்தும் ஆத்மார்த்தமாக பகிர்ந்து கொள்கிறார்.