ராஜ வனம்
₹70.00
தீப்பெட்டி மனசு கவிதைகள் மூலம் சமூக அவலங்களை எளிமையாகப் பதிவிடும் வே. நெடுஞ்செழியனின் படைப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | வம்சி புக்ஸ் |
| Language | Tamil |
| Format | Paperback |
நீர்பாய்ச்சிய வயல், கிரிக்கெட் விளையாடும் மைதானமாகி பின்பு அடுக்குமாடியாகும் அவலங்களை தன் கவிதகைள் மூலம் மிக எளிமையாக பதிவிடுகிறார். வே.நெடுஞ்சழியன் அவ்வப்போது இருட்டில் அவசரத்திற்கு ஒதுங்கிய இடத்தையும் ‘‘சோடியம் விளக்கு’’ திருடிவிட்டது என்கிறார்.தவிப்பு‘‘அமைதியாக உறங்க முடியவில்லைகல்லறையிலும்சாலை விரிவாக்கம்’’