ஆழத்தை அறியும் பயணம்
₹140.00
பாவண்ணனின் 'ஆழத்தை அறியும் பயணம்' கட்டுரைத் தொகுப்பு, வாசிப்பு அனுபவங்களை வாழ்வனுபவத்துடன் இணைத்து வழங்குகிறது. புதிய இலக்கிய ஆசிரியர்களை நோக்கி பயணிக்கத் தூண்டும் புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | Tamil |
| Year | 2004 |
| Format | Paperback |
| Tags | Literary Criticism , Literature , Tamil Literature |
Description
பாவண்ணன், வாசிப்பனுபவத்தையும் வாழ்வனுபவங்களையும் இணைத்துப் பல்வேறு சிறு கதைகளைப் பற்றிப் பேசுகிறார். வாசிப்பனுபவம் சார்ந்த உரத்த சிந்தனையாக வெளிப்படும் இந்தப் பதிவுகள் புனைவு மொழியின் சுவையுடன் முன்வைக்கப்பட்டுள்ளன. இதை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு வாசகரும் தனக்குப் பிடித்த படைப்புகளைத் தமது வாழ்பனுபவம் சார்ந்து மதிப்பிடவும் தொகுத்துக் கொள்ளவும் அவற்றின் அர்த்த தளத்தை விரிவுபடுத்திக்கொள்ளவும் முடியும். வாசகர்களை குறிப்பாக இளம் வாசகர்களை புதிய புதிய இலக்கிய ஆசிரியர்களை நோக்கிப் பயணிக்கத் தூண்டுவது இக்கட்டுரைகளின் கூடுதல் சிறப்பு.
