Skip to content

ரமாவும் உமாவும் (க்ரியா)

₹195.00

திலீப் குமார் எழுதிய 'ரமாவும் உமாவும்' கதைகள் கூர்மையான சமூக விமர்சனத்துடன் நகைச்சுவை இழையோடுகிறது. இன்றே வாங்குங்கள்!

Category Short Story
Publisher க்ரியா
Language Tamil
Year 2017
Format Paperback

Description

இன்று செயல்பட வேண்டிய மனசாட்சியின் குரல். கூர்மையும், எள்ளலும், நகைமுரணும் ஒருங்கே கூடிய கதைகள். புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் நாடகம் அனைவர் உள்ளத்தையும் உலுக்கும் யதார்த்தத்தின் நிதர்சனம்.