விழுந்த நட்சத்திரம் (கிழக்கு பதிப்பகம்)
₹95.00
சுஜாதாவின் 'விழுந்த நட்சத்திரம்' நாவல், சினிமா கனவுகளால் சிதைந்துபோகும் ஒரு குடும்பத்தின் கதை. இன்றே வாங்குங்கள்!
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2010 |
| Format | Paperback |
Description
திரைக்திர்' மாதநாவலில் வெளியான 'விழுந்த நட்சத்திரம்' சினிமா ஆசையில் விழுந்து அல்லல்படும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை. சினிமா உலகை நன்கு அறிந்தவரான சுஜாதா, சில பொய் பிம்பங்களையும் மாயா ஜாலத்தையும் சுவாரஸ்யமான முறையில் உடைக்கிறார்.
