Skip to content

ராமகியன்: தாய்லாந்து ராமாயணம்

₹175.00

தாய்லாந்து ராமாயணம் பற்றிய விரிவான ஆய்வு! ஆனந்த் ராகவ் எழுதிய 'ராமகியன்' புத்தகம், தாய்லாந்து ராமாயணத்தின் கலாச்சார முக்கியத்துவத்தை விளக்குகிறது.

Category Report
Publisher கிழக்கு பதிப்பகம்
Language Tamil
Year 2009
Format Paperback
Tags Asian History , Comparative Literature , Cultural Studies

Description

ராமாயணம்இந்தியாவின்இதிகாசம்தான். ஆனால் இந்தியாவுக்கு மட்டுமேசொந்தமானதல்ல.உன்னதமானகாப்பியங்கள்காலம் கடந்து நிற்கும் என்பதுஉண்மையே. ஆனால் கடல் கடந்தும் நிற்கும் என்பதுராமாயணத்தைப்பொருத்தமட்டில்உண்மையாகியுள்ளது.வாணிபம்செய்யச்சென்றஇந்தியர்கள், கூடவேராமாயணக்கதையையும்தாய்லாந்துக்குஎடுத்துச் சென்றனர். அங்கே இன்று ராமாயணம் ஒருகலாசாரநிகழ்வாகவேரூன்றிவிட்டது. அந்த நாட்டின்ராஜாவுக்கே"ராமா"என்றுதான்பெயர். அங்கே ராமாயணம்,கோன்முகமூடிகளைஅணிந்து நடித்துக்காண்பிக்கப்படும்ஒரு சிறப்பான கலைவடிவமாகவும்உள்ளது.இந்தியாவிலேயேஎண்ணற்றராமாயணங்கள். ஒவ்வொன்றும் மூல வடிவமான வால்மீகி ராமாயணத்திலிருந்து சற்றேமாறுபட்டவைதான். தாய்லாந்து ராமாயணம் பெரும்பாலும்வால்மீகியைப்பின்பற்றினாலும், பல இடங்களில்வால்மீகியிடமிருந்துவிலகி, வேறு சில இந்தியராமாயணங்களைப்பின்பற்றுகிறது. அத்துடன்தனக்கேஉரித்தான சிலமாறுதல்களையும்கொண்டுள்ளது.தாய்லாந்தில்15ஆண்டுகளுக்கும்மேலாகவசித்தஆனந்த்ராகவ்,அந்நாட்டின்ராமாயணத்தைத்தீவிரமாக ஆராய்ச்சிசெய்துள்ளார். அந்தஆராய்ச்சியை, படிப்பவர் எளிதில்புரிந்துகொள்ளுமாறுஇந்தப்புத்தகத்தில்வழங்கியுள்ளார். கூடவே, பிற தென்கிழக்குஆசியநாடுகளானலாவோஸ்,பர்மா, மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளின்ராமாயணங்களைப்பற்றியும் தனித்தனியாகவிவரிக்கிறார்.