Skip to content

பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம்

₹277.00

பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம்: சாதி, ஆணாதிக்கம் இல்லாத தமிழ்த் தேசியம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Category Essay
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Language Tamil
Format Paperback
Tags Political History , Social Reform , Tamil Nationalism

Description

மொழி குறித்தும், தேசிய இனத்தின் உரிமை குறித்தும் இடது சாரியினர் பலர் கொண்டிருந்த கருத்துகள் பெரியாரிடம் தீவிரம் கொள்கின்றது. சாதி பேதமற்ற , ஆணாதிக்கமில்லாத, மூட நம்பிக்கைகள் அற்ற, எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்கிற தமிழ்த் தேசியமே பெரியாரின் இலக்காக இருந்தது. அதுதான் பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம். இந்த நூல் இன்றைய இளைய சமுதாயத்தில் பல்வேறு ஐயங்களுக்கு விடைகூறும் வரலாற்று ஆவணம்.