பிடி சாம்பல் & மக்கள் தீர்ப்பு
₹90.00
அறிஞர் அண்ணா எழுதிய 'பிடி சாம்பல்' - சமூக அரசியல் கதை. இலாப வேட்டை மற்றும் மக்களின் தீர்ப்பு!
| Category | Short Story |
|---|---|
| Publisher | ஆதி பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
Description
குளிக்குமிடம் அமைக்கப்பட்ட பிறகு, அந்த இடத்துக்கு உள்ளூர் மக்கள் வரத் தொடங்குவர். மதிப்பு உயரும். அப்போது, அதை அடுத்துள்ள புறம்போக்கு நிலத்துக்கு, விலை அதிகப்படும் – கடைகள் அமைக்க விரும்புவோர், புதிய வீடுகள் கட்ட விரும்புவோர், காட்சிச் சாலைகளை அமைக்க வருவோர் ஆகியோர் நல்ல வாடகை தருவர், நல்ல விலை கொடுத்தும் வாங்குவர், போடும் பணத்தைப் போல, பத்து, இருபது, மடங்கு அதிகமான பணம் கிடைக்கும் என்று யோசனை ஏற்பட்டது. இலாப வேட்டைத் தொழிலில் தேர்ச்சி பெற்ற அண்ணனுக்கு உடனே மோப்பம் பிடித்த புலியானான்.
