Skip to content

ஏறு தழுவுதல்

வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும்

₹60.00

ஏறு தழுவுதல்: மாடு தழுவுதல் பண்பாட்டின் மீதான தடையை ஆராயும் மகாராசனின் கட்டுரை.

Category Essay
Publisher ஆதி பதிப்பகம்
Language Tamil
Year 2017
Format Paperback
Tags Agriculture , Culture , Politics

Description

பொருளியல் சுரண்டலை நோக்கமாகக் கொண்ட உலகமய ஒற்றைப் பண்பாட்டு மேலாதிக்கச் செல்பாடுகளும் கைகோர்த்துக்கோண்டு உள்ளூர் அடையாளங்களையும் அழித்துவருகின்றன. அதன் ஒரு முயற்சிதான் ஏறுதழுவுதல் எனும் மாடு தழுவுதல் பண்பாட்டின் மீதான இந்திய ஒன்றிய அரசின் தடை