ஆனந்தாயி
₹185.00
சிவகாமி எழுதிய 'ஆனந்தாயி' நாவல், தலித் பெண்ணின் வாழ்வை சித்தரிக்கும் ஒரு முக்கியமான படைப்பு. வாங்க!
| Category | Novel |
|---|---|
| Publisher | அடையாளம் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2011 |
| Format | Paperback |
Description
பெயரில் மட்டுமே ஆனந்தத்தை வைத்திருக்கும் ஒரு தலித் பெண்ணின் வாழ்வைக் கூறும் இந்த நாவல், தமிழின் தற்காலச் செவ்வியல் புதினத்தின் தொடக்கம். இந்த நாவல் இந்திய அளவில் புகழ்பெற்ற மிகவும் முக்கியமான தலித்திய படைப்பு.
