Skip to content

டாக்டர் இல்லாத இடத்தில்

உடல்நலப் பராமரிப்புக் கையேடு

₹690.00

டாக்டர் இல்லாத இடத்தில்: மருத்துவ உதவி கிடைக்காதபோது உங்களை பாதுகாத்துக் கொள்ளும் கையேடு. உடநல பராமரிப்பு, முதலுதவி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Category Report
Publisher அடையாளம் பதிப்பகம்
Language Tamil
Year 2011
Format Paperback
Tags First Aid , Health , Medicine

Description

விரிவாக்கப்பட்ட புதிய பதிப்பு.நமது உடல்நலப் பராமரிப்பு என்பது நமது மருத்துவரின் பொறுப்பு மட்டும் அல்ல; அது நமது கடமை ஆகும். மருத்துவர்கள் இல்லாத இடத்திலும் நம்மைக் காத்துக்கொள்ள வேண்டிய பயிற்சிகளைச் சொல்லித் தரும் டேவிட் வெர்னரின் உலகப் புகழ் பெற்ற நூல் தமிழில் மேலும் விரிவுபடுத்தப்பட்டு வெளிவந்து இருக்கிறது.  மருத்துவரின் உதவி கிடைப்பதற்குச் சற்று முன்பு மிகக் கடுமையான நிலைகளில் என்ன செய்திட வேண்டும், மன நலப் பிரச்னைகள், வாழ்க்கைமுறை  மாற்றங்கள் உண்டாக்கும் நோய், குழந்தைகளின் பிரச்னைகள், ஆண்களுக்கான நோய்கள், மகளிர் நலம், சிறப்பு மருத்துவம் தேவைப்படும் தொற்று நோய்கள் என அனைத்துச் சிகிச்சை முறைகளும் முன்வைக்கப் படுகின்றன. உடலின் எந்தப் பாதிப்புக்குமான, அக்கறையான பதில் இதில் இருப்பதால் இது முக்கியமான புத்தகம்!