Skip to content

பூனை அனைத்தும் உண்ணும்

₹90.00

ஹஸீனின் 'பூனை அனைத்தும் உண்ணும்' கதைகளில் இயற்கையின் அழகும், நெருக்கமும் விரிகிறது. வாங்கங்கள்!

Category Short Story
Publisher அடையாளம் பதிப்பகம்
Language Tamil
Year 2009
Format Paperback

Description

இயற்கையின் மீதான லயிப்பும் நெருக்கமும் கதைகள் எங்கும் விரிந்து கிடக்கின்றன.  செங்கவெள்ளை கதையில் தண்ணீரில் கால்கள் படும்போது எழும்பும் சிறு ஓசைகூட பதிவு செய்யப்படுகிறது.