சிலந்தி
₹210.00
எம்.ஜி. சுரேஷின் 'சிலந்தி' நாவல் தத்துவம், அரசியல், உளவியல் கலந்து ஒரு துப்பறியும் கதை.!
| Category | Novel |
|---|---|
| Publisher | அடையாளம் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2011 |
| Format | Paperback |
Description
தத்துவ விசாரணைகளையும், அரசியல் உரையாடல்களையும், உளவியல் ஆய்வுகளையும் கையாண்டு, ஒரு துப்பறியும் நாவல் பிரதியையும் வேறு ஒரு புதிய தளத்துக்கு நகர்த்திச் செல்ல முடியும் என்பதை இந்த நாவல் நிகழ்த்தி காட்டுகிறது.
