Skip to content

தனிமையின் ஆயிரம் இறக்கைகள்

₹60.00

குட்டி ரேவதி எழுதிய 'தனிமையின் ஆயிரம் இறக்கைகள்' கவிதைகள், பெண் குரல் மற்றும் உடலரசியல் பற்றிய நவீன கவிதைகளை உள்ளடக்கியது.

Category Poetry
Publisher அடையாளம் பதிப்பகம்
Language Tamil
Year 2010
Format Paperback

Description

நவீன தமிழ் கவிதை வெளியில் பெண் குரல், பெண் உடல், உடலரசியல் போன்ற தளங்களில் ஒலிக்கும் ஒரு குரலை இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பதிவு செய்திருக்கின்றன. ஏக்கம், நிராசை, மரணம் போன்ற வரிகளில் சாகாவரம் பெற்று இயங்குகின்றன.