பீகிள் கடல் பயணம்
₹560.00
சார்லஸ் டார்வினின் பீகிள் கடல் பயணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு! பரிணாமத் தத்துவத்திற்கான அவரது கண்டுபிடிப்புகளைப் பற்றி அறியுங்கள்.
| Category | Report |
|---|---|
| Publisher | அகல் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | History , Science , Travel |
Description
ஹெச்.எம்.எஸ்.பீகிள் கப்பலில் மேற்கொண்ட பயணத்தில் பெற்ற அனுபவங்களிலிருந்து தான் டார்வின் தனது பரிணாமத் தத்துவத்தை உருவாக்கத் தேவையான உந்துதலைப் பெற்றார்.டிசம்பர் 27 1831ஆம் ஆண்டு தொடங்கிய இப்பயணம் ஐந்தாண்டுகள் நீடித்து அக்டோபர் 2 1836இல் முடிகிறது. பயணம் முடியும் முன்பே டார்வின் அறிவியலாளர் வட்டாரங்களில் புகழ்பெற்றுவிட்டார். அப்பயண அனுபவங்கள் அவரது எழுத்திலேயே நூல் வடிவம் பெற்றன. அதன் தமிழ் வடிவம் இந்நூல்.
