கரீபியன் கடலும் கயானாவும்
₹65.00
கரீபியன் கடல் மற்றும் கயானா நாடுகளில் வாழும் இந்தியர்களின் வாழ்க்கை குறித்த பயணக் குறிப்பு!
| Category | Report |
|---|---|
| Publisher | அகல் பதிப்பகம் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Caribbean History , Indian Diaspora , Travelogue |
Description
வெளிநாடுகளிலுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் ஐம்பது லட்சம். அதில் ஐந்து லட்சம் பேர் கரிபியன் கடல் பிரதேசத்திலும், பிரிடிஷ் கயானா, சூரிநாம் ஆகிய நாடுகளிலும் வசிக்கின்றனர். கண்ணுக்கெட்டாத தூரத்தில் வாழும் நமது மக்களைப் பற்றித் தெரிந்துகொள்ள இப்புத்தகம் ஓரளவு உதவும்.
