தகழியின் படைப்புலகம்
₹550.00
தமிழ் ஹைக்கூவின் வரலாறு, தொகுப்புகள், சிறந்த கவிதைகள் பற்றிய தகவல்களின் தொகுப்பு. மு. முருகேஷ் எழுதிய 'தமிழ் ஹைக்கூ'!
| Category | Report |
|---|---|
| Publisher | அகநி வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Haiku , Poetry , Tamil Literature |
இந்த நூல் ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன் அளிக்கும் என்றே நம்புகிறேன். தமிழ் ஹைக்கூவின் கால வரிசைப்படுத்தப்பட்ட வரலாறு, நூல்கள், தொகுப்புகள், கட்டுரைகள் பற்றிய தகவல்கள், ஹைக்கூவை அணுகும்முறை, ஆகச் சிறந்ததாகக் கருதப்படும் ஹைக்கூகள் எனப் பலவற்றை உழைப்பை முதலீடு செய்து தொகுத்திருக்கிறார் மு. முருகேஷ்.- மாலன்