செந்திலாண்டவனும் கட்டபொம்முவும்
₹100.00
100 ஹைக்கூ
மு. முருகேஷ் எழுதிய ‘தலைகீழாகப் பார்க்கிறது வானம்’ - 100 ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு. இன்றே வாங்குங்கள்!
| Category | Poetry |
|---|---|
| Publisher | அகநி வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2016 |
| Format | Paperback |
‘ஒருவர் தனது மொத்த வாழ்நாளில் ஒரு ஹைக்கூ எழுதிவிட்டாலே மிகப்பெரிய விஷயம்’ என்று அப்துல்ரகுமான் ஐயா சொல்லியிருக்க, நீங்கள் ஒன்றல்ல எண்ணற்ற ஹைக்கூக்களைப் படைத்திருக்கிறீர்கள். இது தொடரட்டும். இணைந்து பயணிப்போம்.- இயக்குநர் என். லிங்குசாமிகுடையற்ற திடீர் மழையில், தோட்டத்து மல்லிகைச் செடியருகே உதிர்ந்து கிடக்கும் கொஞ்சம் வானத்தை அள்ளி, செல்கோபுரத்தில் நிற்கும் குருவிகளோடு ஹைக்கூவைக் கொண்டாடுகிறார் மு.முருகேஷ்.- கவிஞர் பழநிபாரதி