Skip to content

மர்லின் மன்றோக்கள்

₹0.00

பெண்கள் மீதான சமூகத்தின் இரட்டை நிலை குறித்து மாலதி மைத்ரி எழுதிய கட்டுரை.

Category Essay
Publisher அணங்கு பதிப்பகம்
Language Tamil
Year 2022
Format Paperback
Tags Feminism , Gender Studies , Social Commentary

Description

வீட்டுச் சாப்பாடு நன்றாய் இருந்தாலும் ஆண்கள் ஓட்டல் சாப்பாட்டை விரும்புவது யதார்த்தமென்றும் இயல்பென்றும் நம்ப வைத்திருக்கிறது ஆண்மையச் சமூகம். தினமும் சொந்தச் சாப்பாடு பெண்களுக்கும் சலிக்காதா பெண்களுக்கு ஓட்டல் சாப்பாடு ருசிக்காதா என்ன. பெண்கள் விரும்பிவிட்டால் இலவசமாகக் கிடைக்கும் நிலையில் ஆண்கள் செலவழித்தால்தான் கிடைக்கும். பெண்ணின் இருப்பை ஆணுக்கான உணவுப் பதார்த்தமாய் தரம்தாழ்த்திய சமூகம் இல்லறத்தைப் ‘புனிதம்’ என்பது அடிப்படையிலேயே முரணானது.