ஓடும் நதி (அந்திமழை)
₹135.00
ஒரு ரொமாண்டிக் ரீவைண்ட்
கடந்த 40 ஆண்டுகளில் வெளியான சிறந்த காதல் திரைப்படங்களின் தொகுப்பு! தமிழ் சினிமாவின் ஒரு ரொமாண்டிக் ரீவைண்ட்.
| Category | Essay |
|---|---|
| Publisher | அந்திமழை |
| Language | Tamil |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Cinema , Film Criticism , Tamil Cinema |
கடந்த நாற்பது ஆண்டு காலத்தில் வெளியான மொழியைக் கடந்த பொதுவான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் தமிழ்ப் படங்களை வரிசைப்படுத்தும் முயற்சி இது. தமிழ் சினிமாவை யாரும் இப்படி இதுவரை வகைப்படுத்தவில்லை.