தென்அமெரிக்காவின் சோழர்கள்
₹180.00
சோழர்களுக்கும் இன்கா மக்களுக்கும் உள்ள தொடர்பை ஆராயும் வரலாற்று நூல். சோழர் வழித்தோன்றல்களே இன்கா மக்கள் என்பதை அறிய!
| Category | Report |
|---|---|
| Publisher | அன்னம் - அகரம் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Archaeology , History , Tamil History |
Description
தென் அமெரிக்காவின் சோழர்கள் என்பது மீ. மனோகரன் என்பவரால் எழுதப்பட்ட சோழர் மற்றும் தென் அமெரிக்க இன்கா மன்னர்களுக்கும் உள்ள ஒப்புமைகளை ஆய்ந்து சோழர் வழித்தோன்றல்களே இன்கா மக்கள் என்று வாதிடும் தமிழாய்வு நூலாகும். இந்நூலின் படி முதல் மற்றும் இறுதி அத்தியாயங்கள் தவிர்த்து மற்ற ஐந்து அத்தியாயங்களும் சோழர்களும் இன்காக்களும் ஒரே இனத்தவர்களே என்று வரலாற்று ரீதியாக நிறுவ முற்படுகிறது.
