ஆப்பிள் பழத்திற்குத் தமிழில் என்ன பெயர்?
₹75.00
ஆப்பிள் பழம் மற்றும் நவீன பொருட்களுக்கான தனித்தமிழ் சொற்களைக் கண்டறியுங்கள்! தமிழ் மொழியின் வளத்தை அறிந்திடுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | அறம் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Culture , Linguistics , Tamil Language |
Description
ஆப்பிள் பழத்திற்குத் தமிழில் என்ன பெயர்?இன்றைய நமது வாழ்வுமுறையில் ஒன்றெனக் கலந்துவிட்ட புதியபுதிய பயன்பாட்டுப் பொருட்கள் , அலைபேசி, கணிப்பொறி உள்ளிட்ட மின்னனுக் கருவிகள் சார் சொற்களுக்கான தனித்தமிழ்ச் சொற்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றூள்ளன.தமிழ்ச்சொற்கள் என்றே கருதும் படியாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் ஆங்கிலம், சமசுகிருதம், உருது, அரபி, உள்ளிட்ட பிறமொழிச் சொற்களுக்கான தனித்தமிழ்ச் சொற்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.ஒரு பயிற்ச்சியைப் போன்று பிறமொழிச் சொற்களைத் தவிர்த்து, ஒவ்வொரு நாளும் இத்தனித்தமிழ்ச்சொற்களை மீண்டும் மீண்டும் ஈடுபாட்டோடும் தாய்மொழிப் பற்றோடும் பயன்படுத்தினால் மட்டுமே தமிழ் வளரும், வாழும்.
