Skip to content

நூலகங்களுக்குள் ஒரு பயணம்

₹15.00

நூலகங்களின் வரலாறு மற்றும் புத்தகங்களின் முக்கியத்துவத்தை அறிய 'நூலகங்களுக்குள் ஒரு பயணம்' வாங்க!

Category Essay
Publisher அறிவியல் வெளியீடு
Language Tamil
Year 2016
Format Paperback
Tags History , Libraries , Literature

Description

மனித குல வரலாற்றைப் போலவே-புத்தகங்களின்,புத்தக சாலைகளின் வரலாறும் மிக நீண்டது தான்.புத்தகங்கள்,மனிதர்களின் வாழ்க்கை நிலைமைகளில் மாறுதல்களைக் கொண்டுவர உதவுகிற மிக முக்கியக் கருவியாகும்.புத்தகங்களைப் பாதுகாத்து வைப்பதென்பது,வரப்போகிற தலை முறை மனிதர்களுக்கு கடந்து சென்ற நெடுங்கால சமூக அறிவையும்-அநுபவ்களையும் பாதுகாத்து வைத்திருந்து அளிப்பதாகவே அமையும்.