வாழ்க்கைப் பாதை
₹100.00
அக்கரைச் சீமையிலே நாவல்! லாவண்யாவின் சிறந்த படைப்பு. பசிபிக் பெருங்கடல் பின்னணியில் ஒரு அழகான கதை.
| Category | Novel |
|---|---|
| Publisher | அருணோதயம் |
| Language | Tamil |
| Format | Paperback |
பசிபிக் பெருங்கடல் மேல் கால்களை ஊன்றி, கைகளை விரித்து அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தது மரப்பாலம். அதன்மேல் திருவிழா கூட்டம் போல மக்கள் திரண்டிருக்க, கடற்கரையில் நின்றிருந்த ஆதிரன் பார்வையை பாலத்தின் மேல் படரவிட்டிருந்தான்.