Skip to content

நினைவே சுவாசமாய்

₹220.00

பிரேமா எழுதிய 'நினைவே சுவாசமாய்' நாவல், காதல் மற்றும் தியாகத்தின் உணர்வுகளை அழகாக விவரிக்கிறது. இன்றே வாங்குங்கள்!

Category Novel
Publisher அருணோதயம்
Language Tamil
Format Paperback

Description

விட்டுக் கொடுத்தல் என்பது ஓர் நல்ல பண்பு. பிறருக்கு சில விஷயங்களை விட்டுக் கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்திப் பார்க்கலாம். ஆனால் ஒருவரால் காதலையோ வாழ்க்கையையோ விட்டுக் கொடுக்க முடியுமா?