நான் கண்டெடுத்த பொன் மலரே
₹90.00
பெங்களூரில் ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் எதிர்பாராத திருப்பங்களைச் சொல்லும் 'பூவுக்குள் வந்த புயலாய்' நாவல்!
| Category | Novel |
|---|---|
| Publisher | அருணோதயம் |
| Language | Tamil |
| Year | 2016 |
| Format | Paperback |
கிராமத்தில் இருந்து வந்து பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பயந்த சுபாவமுள்ள பெண்ணின் வாழ்வில், பதினைந்தே நாட்களில் நடைபெறும் எதிர்பாராத நிகழ்வுகள். திடுக்கிடும் உண்மை சம்பவங்களை அழகிய காதலோடு சேர்த்து பிணையபட்டிருக்கும் கதை.