Skip to content

உரியவளே இவள் திருமகளே

₹120.00

ரமணிசந்திரன் எழுதிய 'உரியவளே இவள் திருமகளே' நாவலில் குடும்ப உறவுகளின் சிக்கல்கள் மற்றும் உணர்ச்சிகரமான திருப்பங்கள்!

Category Novel
Publisher அருணோதயம்
Language Tamil
Year 2016
Format Paperback

Description

தன் தந்தை மறைந்த பின் அவருடைய விருப்பத்தின் பேரில் தாய் நாட்டுக்கு திரும்பி வந்து பெரியப்பா திவ்யப்ரகாசம் அவர்களின் வீட்டில் தாய் தம்பியுடன் திவ்யா வசிக்கத் தொடங்கினாள்.பெரியப்பா மனம் கனியத் தொடங்கி விட்டாலும் இந்த மனோரம்யனும் வினோதினியும் சந்தேகமும் வெறுப்புமாகவே இருக்கிறார்களே?