Skip to content

மனதில் இருக்கும் சாதி

₹500.00

இந்தியாவில் சாதி அமைப்பின் வரலாற்றுப் பின்னணியை ஆராய்கிறது 'மனதில் இருக்கும் சாதி'.

Category Report
Publisher அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
Language Tamil
Year 2016
Format Paperback
Tags Anthropology , Caste System , Indian History , Sociology

Description

சுதந்தர இந்தியா சாதி நெருப்பின் பிழம்புகளால் ஓயாமல் தகிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நெடும் பண்டைக் காலம் முதல் சுட்டெரிக்கும் இந்தத் தழலில் இந்தியாவின் நம்பிக்கைகள் சாம்பலாகிக் கொண்டிருக்கின்றன.இந்தச் சூழலில் எவ்வாறெல்லாம் சாதியம் உரமிட்டு நீருற்றி இன்று வரை வளர்க்கப்பட்டது என்பதை வரலாற்று ரீதியாக ஆராய்கிறது நிக்கோலஸ் பி. டர்க்ஸ் எழுதியுள்ள இந்நூல்.இனவரைவியல், கீழ்திசையியல், ஆவணக் காப்பகக் குறிப்புகள், மாந்தவியல், காலனியம், பிராமணியம் எனப் பல திசைகளிலும் நூல் பயணிக்கிறது.