Skip to content

பித்தன் & நாடோடி

₹125.00

கலீல் ஜிப்ரான் எழுதிய 'பித்தன் & நாடோடி' ஆன்மாவைத் தழுவும் தத்துவக் கட்டுரைகளின் தொகுப்பு. இன்றே வாங்குங்கள்!

Category Essay
Publisher அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
Language Tamil
Year 2016
Format Paperback
Tags Literature , Philosophy , Spirituality

Description

ஆன்மாவைக் குளிர்விக்கும் வானோடையாகவும், அநீதிகளைக் சருகுகள் போல் எரித்துத் தள்ளும் நெருப்பின் கொழுந்தாகவும் ஒரே நேரத்தில் ஜிப்ரானின் எழுத்துக்கள் அத்துவிதம் கொள்பவை.பருகப் பருக மேலும் மேலும் தாகத்தை வளர்க்கும் வியப்பை ஜிப்ரானின் படைப்புகள் தலைமுறை தோறும் தந்து கொண்டே இருக்கின்றன. பாரதி சொல்வானே, அத்தகைய ‘மயக்கதாகம்’ தருபவை அவை.