1719: ராபின்ஸன் க்ரூஸோ
சுருக்கப்பட்ட வடிவம்
₹30.00
ராபின்ஸன் க்ரூஸோவின் சாகச கதை! 28 வருட தனிமை வாழ்க்கையின் அனுபவம். பாரதி புத்தகாலயம் வெளியீடு.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2016 |
| Format | Paperback |
Description
1659-1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு கப்பல் கவிழ்ந்து அனைத்தையும் இழந்து தத்தளித்து தீவொன்றில் கரையொதுங்கி 28 ஆண்டுகள் தனியாகவே வாழ்ந்தவனின் கதை இது.
