Skip to content

ஆந்தை படிக்கிறது

₹30.00

குஞ்சு ஆந்தையின் படிக்கும் ஆசையை அறிய 'ஆந்தை படிக்கிறது' புத்தகத்தை வாசியுங்கள்! சிறுவர்களுக்கான அழகான கதை.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2023
Format Paperback

Description

குஞ்சு ஆந்தைக்குப் படிக்க ஆசை. பள்ளிக்கூடமோ பகலில் நடக்கும். ஆனால், ஆந்தை படித்தது எப்படி? வாசித்து வளர்வோம்.