அதிசயப் பூண்டும் அறிவாளித் தம்பியும்
பன்னாட்டுக் கதைகள்
₹20.00
அதிசயப் பூண்டும் அறிவாளித் தம்பியும்: பா.ஜீவசுந்தரியின் பன்னாட்டுக் கதைகள் சிறுவர்களுக்கானது!
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2015 |
| Format | Paperback |
Description
பட்டு கண்டுபிடித்த சீன அரசியின் கதை, அதிசயப் பூண்டின் கதை என பலநாட்டு சிறுகதைகளை தமிழில் தந்திருக்கிறார் பா.ஜீவசுந்தரி.
