Skip to content

அடிப்படை வாதங்களின் மோதல்

சிலுவைப் போர், ஜிகாத், நவீனத்துவம்...

₹350.00

தாரிக் அலியின் 'அடிப்படை வாதங்களின் மோதல்' புத்தகம் தீவிரவாதம், வரலாறு மற்றும் கலாச்சாரம் குறித்த ஒரு முக்கியமான விவாதத்தை வழங்குகிறது.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2013
Format Paperback
Tags History , Islam , Politics

Description

தாரிக் அலி பாகிஸ்தானில் பிறந்து லண்டனில் வசித்து வரும் பிரபல இடதுசாரி எழுத்தாளர். 2001 செப்டம்பர் 11அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் தீவிரவாத தாக்குதலால் நொறுங்கியபோது உலகின் மனிதத் தன்மை கடுமையாக ஒடுக்கப்பட்டது. ஆனால் பல இடங்களில் மக்கள் நேரடியாக இத்தாக்குலை ஆதரித்தனர், அல்லது மறைமுகமாக மகிழ்ந்தனர். இது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. அமெரிக்காவின் செயல்பாடுகள்தான் இவற்றுக்கு காரணம் என்றால் மிகையல்ல. தாரிக் அலி அதற்கான காரணங்கள் குறித்தும் வரலாறு,கலாச்சாரம் குறித்தும் ஒரு விவாதத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.