Skip to content

அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு

₹400.00

அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாற்றை ஜான் பெர்க்கின்ஸ் வெளிப்படுத்துகிறார். காலனித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் உண்மை கதை!

Category Report
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2009
Format Paperback
Tags History , International Relations , Politics

Description

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற புத்தகத்தின் வழி தமிழுலகுக்கு அறிமுகமானவர் ஜான் பெர்க்கின்ஸ்.இவர் இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஏற்பட்ட உலக புவிசார் அரசியல் அனுபவங்களின் மூலம் அமெரிக்க பேரரசு உருவாகி வந்த வரலாற்று உண்மையை இப்புத்தகத்தில் விவரிக்கிறார்.