குழந்தைகளுக்கு மரியாதை!
₹0.00
சரணின் நிலா பயணம் மற்றும் சாகசங்களை விவரிக்கும் அந்தரத்தில் நடந்த அபூர்வ கதை! குழந்தைகளுக்கான சிறந்த புத்தகம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Format | Paperback |
சரணுக்கு நிலாவிற்கு செல்ல ஆசை வந்தது. அவன் நிலா ஏறி உலகம் சுற்றிப்பார்த்து, புதிய நண்பனை சந்தித்து, நிலாவில் நடத்திய சாகசங்களே அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை.