Skip to content

அப்பாவின் பிராந்தி பாட்டில்

₹90.00

எம். முகுந்தனின் 'அப்பாவின் பிராந்தி பாட்டில்' சிறுகதைத் தொகுப்பு சமூக அவலங்களை சித்தரிக்கிறது. இன்றே வாங்குங்கள்!

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2025
Format Paperback

Description

இச்சிறுகதைத் தொகுப்பிலுள்ள ஆறு கதைகளும் வித்தியாசமான தலைப்பில் வேறுபட்ட சமூக சூழ்நிலையை சித்தரிப்பதாக உள்ளன. முதல் கதை ‘அப்பாவின் பிராந்தி பாட்டில்’ அளவுக்கதிகமான அன்பினால் ஏற்படும் அவலத்தை சித்தரிக்கிறது. ‘கோதுமை’ சிறுகதை 1984-ல் டில்லியில் ஏற்பட்ட கலவரத்தில் சீக்கியர்களின் மீதான வன்முறையின் பின்புலத்தில் எழுதப்பட்டது.