ரோசா லக்சம்பர்க்
₹15.00
இரண்டு கடல் நண்பர்களின் கதை
டாலும் ழீயும்: டால்பின் மற்றும் தங்க மீனின் அழகான கதை! சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான புத்தகம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2013 |
| Format | Paperback |
டால் என்ற டால்பினும்,ழீ என்ற தங்க மீனும் கடலில் கோட்டை கட்டிய கதையே டாலும் ழீயும். சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கதை.